யாசீர் திருமணம்

அன்புடன் வாழ்த்தும். . .

-வழுத்தூர் ஆன்லைன்-அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக

உடல் இரண்டாய் உள்ளம் ஒன்றாய் கலந்தே
இஸ்லாம் காட்டிய நெறிமுறைகளை பேணி
பெருமானாரின் வழி நடந்தே தங்களின்
வாழ்வின் எல்லா வளமும் நலமும்
பெற்று பல்லாண்டு வாழ்க!

வாழ்த்தும் நெஞ்சங்கள்:-

மன்சூர் அலி(சேட்டு)
SA.நிஜார் அஹமது
ருக்மானுல் ஹக்கீம் (பூட்டோ)
இஸ்மாயில்(தம்பிராஜா)
ஹிஷாம்


அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக


வாழ்த்தும் நெஞ்சங்கள்:
நிஜார் அஹமது
முஹம்மது ஹிஷாம்
முஹம்மது ரஃபீக்
ராசிக்
திருமணம்

மணமகன்:A.கமருல் ஜமான்

S/O கட்டுலெப்பை மர்ஹூம் அப்துல் ஜப்பார்
மணமகன்:ஹபீப் அம்மாள்(எ) M.அனீஸ் பாத்திமா

D/O பண்டாரவாடை P.A முஹமது அலிமணநாள்:05-07-2009 ஞாயிற்றுக்கிழமை பகல் 11-30 மணியளவில்
இடம்:பண்டாரவாடை, பெரிய பள்ளிவாசல்


இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுகின்றோம்.

அன்புடன் வாழ்த்தும். . .

-வழுத்தூர் ஆன்லைன்-

மணமகன்: N.S.செய்ஹு பரீதுத்தீன் B.Com.,
(S/O மர்ஹும் பீர்பாய் சையது முஹமது) நூரியா தெருவழுத்தூர்


மணமகள்: M.பெளமியா பெனாசீர்

மணநாள்: 27 04 2008. ஞாயிறு
பகல் 12.00 மணிக்கு ஹல்லிமா மஸ்ஜித் வழுத்தூர்.

திருமணம்

            மணநாள்:27.04.2009 திங்கட்கிழமை பகல் 12.00 மணியளவில்
இடம்: ஹுஸைன் சபுரா நகர்,உமர் தெரு,வழுத்தூர்

பீர்பாய் மர்ஹும் அப்துல் காதர்,அரச்சலை மர்ஹும் முஹம்மது யூசுப் இவர்களின் பேரனும்,பீர்பாய் மர்ஹும் அப்துல் கபூர் அவர்களின் செல்வப்புதல்வன்

பாவாஜி (எ)

 

A.ஷாகுல் ஹமீது

மணமகனுக்கும்

பண்டாரவாடை அவ்துலா மர்ஹும் அப்துல் மஜீது,வழுத்தூர் பீர்பாய் மர்ஹும் முஹம்மது ஹுசைன் இவர்களின் பேத்தியும்,அவ்துலா மர்ஹும் முஹம்மது பசீர் அவர்களின் செல்வப்புதல்வி

 

 

 M.ரிஜ்வானா பர்ஜிஸ்

மணமகளுக்கும்

திருமணம்

இடம்: ஹல்லிமா மஸ்ஜித் திருமண மஹால்,வழுத்தூர் நாள் 14-06-2009 ஞாயிறு பகல் 11.30 மணியளவில்

மணமகன்

B.M.மன்சூர் அல்லாஜி B.Tech., ( s/o அல்ஹாஜ் AA.பஷீர் அஹமது.)

மணமகள்

K.ஜன்னத்துல் பிர்தெளஸ் B.C.A., (D/o AS.காதர் பாட்சா)

திருமணம்

            மணநாள்:24.05.2009  ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில்
இடம்: ஹல்லிமா மஸ்ஜித் திருமண மஹால்,வழுத்தூர்

மணமகள்

 

H.ஜுலைஹா ஜினீரா

D/O A.ஹாஜா மொயினுதீன்

மணமகன்

 

  ஹாஜி B. தமீமுல் அன்சாரி

S/O மர்ஹும் K.M.பாஷா பரங்கிப்பேட்டை

வாழ்த்தும் நெஞ்சம்:ஜாபர் அலி(J.J)